உத்தரி
uthari
குதிரை ; பாம்பு ; யானை ; பருத்திச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பு. (அக. நி.) 1. Snake; யானை. (அக. நி.) 2. Elephant; பருத்திச்செடி. (சங். அக.) 3. Cotton plant; குதிரை. வயங்கு கொய்யுனை யுத்தரிச் சலதியும் (இரகு. திக்குவி. 133). Horse;
Tamil Lexicon
s. (poetical) a horse.
J.P. Fabricius Dictionary
குதிரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A horse, குதிரை. ''(p.)''
Miron Winslow
uttari
n. prob. உத்தரம்1.
Horse;
குதிரை. வயங்கு கொய்யுனை யுத்தரிச் சலதியும் (இரகு. திக்குவி. 133).
uttari
n.
1. Snake;
பாம்பு. (அக. நி.)
2. Elephant;
யானை. (அக. நி.)
3. Cotton plant;
பருத்திச்செடி. (சங். அக.)
DSAL