Tamil Dictionary 🔍

உமணத்தி

umanathi


உமணப்பெண் , உப்பு விற்கும் மகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமணப்பெண். (W.) 1. Woman of the caste of salt-makers;

Tamil Lexicon


, ''s.'' A female of the உம ணர் caste. ''(p.)''

Miron Winslow


umaṇatti
n. Fem. of உமணன்.
1. Woman of the caste of salt-makers;
உமணப்பெண். (W.)

DSAL


உமணத்தி - ஒப்புமை - Similar