உவாத்தி
uvaathi
கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆரண வுவாத்தி யபஞ்சிகன் (மணி. 13, 4.) See உபாத்தியாயன்.
Tamil Lexicon
s. see உபாத்தி.
J.P. Fabricius Dictionary
கற்பிப்போன்.
Na Kadirvelu Pillai Dictionary
[uvātti ] --உவாத்தியாயன், ''s.'' (''hon.'' உவாத்தியாயர், உவாத்தியார்.) A teacher of the Vedas, வேதமோதுவிப்போன். 2. A schoolmaster. See உபாத்தியாயன்.
Miron Winslow
uvātti
n. upādhyāya.
See உபாத்தியாயன்.
ஆரண வுவாத்தி யபஞ்சிகன் (மணி. 13, 4.)
DSAL