Tamil Dictionary 🔍

உபசத்தி

upasathi


ஒன்றாந்தன்மை , ஐக்கியம் ; உதவி ; ஈகை ; ஊழியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவ. 2. Service; ஈகை 3. Gift; ஐக்கியம். 1. Union;

Tamil Lexicon


, ''s.'' Union, meeting, ஐக் கம். 2. Service, உதவி. 3. Donation, ஈகை. Wils. p. 158. UPASATTI.

Miron Winslow


upacatti
n. upasatti. (W.)
1. Union;
ஐக்கியம்.

2. Service;
உதவ.

3. Gift;
ஈகை

DSAL


உபசத்தி - ஒப்புமை - Similar