Tamil Dictionary 🔍

உத்தமி

uthami


உயர்ந்தவள் ; கற்புடையவள் ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரேட்டமானவள். போதுமென்றுத்தமி யெழலும் (தணிகைப்பு. வள்ளி. 63). 1. Excellent woman; கற்புடையவள். 2. Chaste woman;

Tamil Lexicon


--உத்தமை, ''s.'' A good woman, நல்லவன். Wils. p. 141. UT TAMA. 2. Parvati, பார்ப்பதி. ''(p.)''

Miron Winslow


uttami
n. id.
1. Excellent woman;
சிரேட்டமானவள். போதுமென்றுத்தமி யெழலும் (தணிகைப்பு. வள்ளி. 63).

2. Chaste woman;
கற்புடையவள்.

DSAL


உத்தமி - ஒப்புமை - Similar