Tamil Dictionary 🔍

உததி

uthathi


கடல் ; நீர்க்குடம் ; மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். ஓருததிகாட்டுமால் (இரகு. நாட்டுப். 41). Sea;

Tamil Lexicon


s. the sea, கடல், (உதம், water, தி having)

J.P. Fabricius Dictionary


, [utati] ''s.'' The sea, the ocean, கடல்; [''ex'' உத, water, ''et'' தி, having.] Wils. p. 146. UDAD'HI.

Miron Winslow


utati
n. uda-dhi.
Sea;
கடல். ஓருததிகாட்டுமால் (இரகு. நாட்டுப். 41).

DSAL


உததி - ஒப்புமை - Similar