உபாத்தி
upaathi
ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபாத்தியாயன். (பிங்.) Teacher;
Tamil Lexicon
உபாத்தியாயன், உவாத்தி. s. (hon. உபாத்தியார், உபாத்தியாயர்), a teacher, school master, ஆசிரியன். உபாத்திச்சி, உபாத்தியாயனி, உபாத் தினி, உபாத்தியாயி, a school mistress. உபாத்திமைத் தொழில் பண்ண, to keep a school, to be a teacher.
J.P. Fabricius Dictionary
upātti
n. upādhyāya.
Teacher;
உபாத்தியாயன். (பிங்.)
DSAL