உபபத்தி
upapathi
சொல்லும் பொருளை நிறுவக்காட்டும் சான்று ; எடுத்துக்காட்டு ; சாதனம் ; ஏது ; செய்கை ; சேவகம் ; நியாயம் ; சொத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
s. (உப), reason, justification ஞாயம்; 2. wealth சொத்து.
J.P. Fabricius Dictionary