உத்தண்டமாலை
uthandamaalai
பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. உத்தண்டமாலையைக் காதோலையைப் பொன்மோதிரத்தை வைத்தென்றாலும் கடுக வாங்கித்தா (விறலிவிடு. 258). A woman's necklace made of gold beads;
Tamil Lexicon
uttaṇṭa-mālai
n. K. uttaṇda+.
A woman's necklace made of gold beads;
பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. உத்தண்டமாலையைக் காதோலையைப் பொன்மோதிரத்தை வைத்தென்றாலும் கடுக வாங்கித்தா (விறலிவிடு. 258).
DSAL