Tamil Dictionary 🔍

உத்தண்டம்

uthandam


அச்சம் விளைவிப்பது ; கொடுமை ; வீரம் ; மகத்துவம் ; துணிவு ; வலிமை ; இறுமாப்பு ; அதிகாரம் ; கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுமாப்பு. அவன் உத்தண்டமாகப் பேசுகிறான். Colloq. 2. Imperiousness, haughtiness; உக்கிரம். 1. Fierceness, relentlessness, barbarity;

Tamil Lexicon


s. violence, fierceness, impetuosity, உக்கிரம்; 2. insolence, arrogance, இராசதம்; 3. robustness, strength, வலிமை; 4. dignity of carriage and appearance, Power, மகத்து வம். உத்தண்டக்காரன், an insolent man. உத்தண்டமாய்ப்பேச, to speak haughtily, authoritatively. உத்தண்டமாய் விளைய, to grow luxuriantly. உத்தண்டன், a fierce, cruel person; a haughty, conceited person.

J.P. Fabricius Dictionary


, [uttaṇṭam] ''s.'' Impetuosity, fierceness, violence, உக்கிரம். 2. Boldness, daring confidence, energy, strenuousness, spirit, வீரம். 3. Power, authority, dig nity of carriage and appearance, மகத்துவம். 4. Imperiousness, haughtiness, இராசசம். 5. Robustness, strength, வலிமை. உத்தண்டங்காட்ட. To be insolent, haughty. உத்தண்டமாகவதிகாரஞ்செலுத்த. To exercise authority proudly. உத்தண்டமாய்ச்சண்டைபண்ண. To combat with spirit. உத்தண்டமாய்ப்பேச. To speak frowardly, haughtily. உத்தண்டமாய்விளைய. To grow luxuriantly.

Miron Winslow


ut-taṇṭam
n. ud-daṇda.
1. Fierceness, relentlessness, barbarity;
உக்கிரம்.

2. Imperiousness, haughtiness;
இறுமாப்பு. அவன் உத்தண்டமாகப் பேசுகிறான். Colloq.

DSAL


உத்தண்டம் - ஒப்புமை - Similar