Tamil Dictionary 🔍

தூண்மாலை

thoonmaalai


தூண்போல அலங்கரிக்கப்படும் மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்போல அலங்கரிக்கப்படும் மாலை. (J.) Garlands arranged column-like in decorating a temple, etc. ;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Columns of flowers for ornamenting a car, a temple, &c.

Miron Winslow


tūṇ-mālai,
n. id.+.
Garlands arranged column-like in decorating a temple, etc. ;
தூண்போல அலங்கரிக்கப்படும் மாலை. (J.)

DSAL


தூண்மாலை - ஒப்புமை - Similar