கண்டமாலை
kandamaalai
கழுத்தைச் சுற்றியுண்டாகும் புண் ; ஒருவகைக் கழுத்தணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்தைச்சுற்றி உண்டாகும் விரணம். (சிவதரு. சுவர்க்க நரகசே. 30.) Scrofula, tubercular glands in the neck; கண்டசரமென்னும் அணி. கண்டமாலை தன்னை யெட்டிப்பிடித்தது (திருவிளை. கல்லானை.17). A necklace;
Tamil Lexicon
, ''s.'' A disease appear ing in tumors in the neck, inflammation of the glands, scrofula, கழுத்தில்வரும்புண்.
Miron Winslow
kaṇṭa-mālai
n. gaṇdamālā.
Scrofula, tubercular glands in the neck;
கழுத்தைச்சுற்றி உண்டாகும் விரணம். (சிவதரு. சுவர்க்க நரகசே. 30.)
kaṇṭa-mālai
n. kaṇṭhat.
A necklace;
கண்டசரமென்னும் அணி. கண்டமாலை தன்னை யெட்டிப்பிடித்தது (திருவிளை. கல்லானை.17).
DSAL