Tamil Dictionary 🔍

தண்டலை

thandalai


சோலை ; பூந்தோட்டம் ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரு சிவதலம். 3. An ancient šiva shrine; பூந்தோட்டம். பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி (மதுரைக். 341). 2. Flower garden; சோலை. சிறுகுடித்தண்டலை கமழுங் கூந்தல் (அகநா. 204). 1. Grove;

Tamil Lexicon


s. a grove, சோலை; 2. a flower garden, பூந்தோட்டம்; 6. the name of a town, ஓரூர்.

J.P. Fabricius Dictionary


, [tṇṭlai] ''s.'' A grove, forest, சோலை. 2. Flower garden, பூந்தோட்டம். 3. The name of a town, ஓரூர்; [''ex'' தண்.] ''(p.)''

Miron Winslow


taṇṭalai,
n. தண்-மை +தலை.
1. Grove;
சோலை. சிறுகுடித்தண்டலை கமழுங் கூந்தல் (அகநா. 204).

2. Flower garden;
பூந்தோட்டம். பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி (மதுரைக். 341).

3. An ancient šiva shrine;
ஓரு சிவதலம்.

DSAL


தண்டலை - ஒப்புமை - Similar