Tamil Dictionary 🔍

உத்தமை

uthamai


உத்தமி ; சிறந்தவள் ; பதுமினி சாதிப்பெண் ; ஊசிப்பாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உத்தமி. (உத்தரரா. அசுவ. 51.) ஊசிப்பாலை. 2. Needle-leaved swallow-wort; பதுமினி சாதிப்பெண். 1. Woman of the patumiṉi class;

Tamil Lexicon


uttamai
n. ut-tamā
See உத்தமி. (உத்தரரா. அசுவ. 51.)
.

uttamai
n. uttamā. (நாநார்த்த.)
1. Woman of the patumiṉi class;
பதுமினி சாதிப்பெண்.

2. Needle-leaved swallow-wort;
ஊசிப்பாலை.

DSAL


உத்தமை - ஒப்புமை - Similar