தண்டகமாலை
thandakamaalai
முந்நூறு வெண்பாக்களால் பாடும் ஒரு நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்ணூற்றறுவகைப் பிரபந்தங்களுள் முந்நூறு வெண்பாக்களாலியன்ற பிரபந்த வகை. (தொன்.வி.283, உரை) . Poem of 300 stanzas in veṇpā metre, one of 96 pirapantam , q.v. ;
Tamil Lexicon
, ''s.'' A poem of three hundred stanzas of the வெண்பா versi fication, ஓர்பிரபந்தம்; also called, புணர்ச்சி மாலை.
Miron Winslow
taṇṭaka-mālai,
n. prob. id. +.
Poem of 300 stanzas in veṇpā metre, one of 96 pirapantam , q.v. ;
தொண்ணூற்றறுவகைப் பிரபந்தங்களுள் முந்நூறு வெண்பாக்களாலியன்ற பிரபந்த வகை. (தொன்.வி.283, உரை) .
DSAL