உத்தண்டமணி
uthandamani
பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. (W.) A woman's necklace made of gold beads;
Tamil Lexicon
உத்தண்டால், s. a necklace of gold beads.
J.P. Fabricius Dictionary
uttaṇṭa-maṇi
n. [T. uttaṇdamulu, K. uttaṇda+.]
A woman's necklace made of gold beads;
பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. (W.)
DSAL