Tamil Dictionary 🔍

உத்தண்டால்

uthantaal


பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உத்தண்டமணி. (W.)

Tamil Lexicon


உத்தண்டமணி.

Na Kadirvelu Pillai Dictionary


[uttṇṭāl ] --உத்தண்டமணி, ''s.'' A necklace of golden beads.

Miron Winslow


uttaṇṭāl
n. [T. uttandamulu.]
See உத்தண்டமணி. (W.)
.

DSAL


உத்தண்டால் - ஒப்புமை - Similar