Tamil Dictionary 🔍

உதயம்

uthayam


தோற்றம் ; நட்சத்திரம் முதலியன கீழ்வானடியில் தோன்றுதல் ; காலை ; பிறப்பு ; சீர்பேறு ; வெளிச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதயராசி. 6. (Astrol.) Constelation in which a planet is seen when on the horizon, ascendant; உதயத்தி னெற்றிசேர்ந்த வொண்சுடர் (சீவக. 2153). 5. See உதயகிரி. பிறப்பு. 4. Birth, origin, appearance; உதிக்குங்காலம். 3. Time of rising of a heavenly body; தோற்றம். உதயாத்தமன மறிவுக்குளவாகாவே (பிரபோத. 32, 18). 1. Appearance, becoming visible; நாண்மீன் கோள்மீன் முதலியன கீழ்த்திசை யடிவானத்துத்தோன்றுகை. 2. Rising of the sun, planets and stars, appearance of a heavenly body above the horizon;

Tamil Lexicon


s. the rising of the sun, moon or stars, உதித்தல்; 2. the time of rising, உதிக்குங்காலம்; 3. origin, birth, பிறப்பு; 4. appearance, becoming visible, தோன்றுகை, தோற்றம். உதயகாலம், --காலை, the time of sunrise, early morning, உதயவேளை. உதயகிரி, the Eastern mountain where the sun is supposed to rise. உதயதாரகை, the morning star, சுக்கி- ரன், வெள்ளி, (Venus). உதயத்திலே, உதயத்துக்கு, at sun-rise. உதயலக்கினம், the zodiacal sign rising at the time of birth. உதயன், the sun. உதயாஸ்தமன பரியந்தம், from sun-rise to sun-set. சந்திரோதயம், நிலவுதயம், the rising of the moon. வெள்ளிஉதயம், சுக்ரோதயம், the rising of Venus or of any star.

J.P. Fabricius Dictionary


விடியல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [utayam] ''s.'' Rising of the sun and planets, the appearance of a heavenly body above the horizon, கிரகத்தோற்றம். 2. The time of the rising of a heavenly body, உதிக்குங்காலம். 3. Birth, origin, appear ance, பிறப்பு. Wils. p. 146. UDAYA. 4. The mountain behind which the sun, moon, &c. are supposed to rise, உதயகிரி. 5. ''[in astrology.]'' The ascending or rising sign, உதயவிராசி. 6. Emergence from obscurity, prosperity, சீர்பேறு; [''ex'' உத, up.] உதயத்துக்குவருவேன். I will come at sun rise.

Miron Winslow


utayam
n. ud-aya.
1. Appearance, becoming visible;
தோற்றம். உதயாத்தமன மறிவுக்குளவாகாவே (பிரபோத. 32, 18).

2. Rising of the sun, planets and stars, appearance of a heavenly body above the horizon;
நாண்மீன் கோள்மீன் முதலியன கீழ்த்திசை யடிவானத்துத்தோன்றுகை.

3. Time of rising of a heavenly body;
உதிக்குங்காலம்.

4. Birth, origin, appearance;
பிறப்பு.

5. See உதயகிரி.
உதயத்தி னெற்றிசேர்ந்த வொண்சுடர் (சீவக. 2153).

6. (Astrol.) Constelation in which a planet is seen when on the horizon, ascendant;
உதயராசி.

DSAL


உதயம் - ஒப்புமை - Similar