Tamil Dictionary 🔍

தீயம்

theeyam


இனிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிப்பு. (யாழ். அக.) Sweetness, deliciousness;

Tamil Lexicon


s. (Tel.) sweetness, தித்திப்பு.

J.P. Fabricius Dictionary


, [tīym] ''s. (Tel.)'' Sweetness, luscious ness, deliciousness, தித்திப்பு.

Miron Winslow


tīyam,
n. cf. தீம். [T. tīyana.]
Sweetness, deliciousness;
இனிப்பு. (யாழ். அக.)

DSAL


தீயம் - ஒப்புமை - Similar