Tamil Dictionary 🔍

தடயம்

thadayam


பலபண்டம் ; அணிகலன்கள் ; களவு போய்த் திரும்பக் கிடைத்த பொருள் ; விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபண்டம். (சங்.அக.) 1.Goods, furniture, articles, things; விலங்கு. Loc. Fetters; களவுபோய்த் திரும்பிக்கிடைத்த பொருள். Loc. 3. Recovered stolen property; ஆபரணங்கள். Tinn. 2. Ornaments;

Tamil Lexicon


s. goods, articles, பலபண்டம்; 2. stolen property found in the possession of the thief, திருட்டுச் சொத்து.

J.P. Fabricius Dictionary


, [tṭym] ''s. (for.)'' Goods, furniture, articles, things, பலபண்டம். ''(c.)''

Miron Winslow


taṭayam,
n.
1.Goods, furniture, articles, things;
பலபண்டம். (சங்.அக.)

2. Ornaments;
ஆபரணங்கள். Tinn.

3. Recovered stolen property;
களவுபோய்த் திரும்பிக்கிடைத்த பொருள். Loc.

taṭayam
n. தடை.
Fetters;
விலங்கு. Loc.

DSAL


தடயம் - ஒப்புமை - Similar