Tamil Dictionary 🔍

தேயம்

thaeyam


நாடு ; இடம் ; உடல் ; பொன் ; பொருள் ; களவு ; அழகு ; புகழ் ; அறிவு ; பெருமை ; வீரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவு. (சூடா.) Theft; தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126). That which is worthy of meditation, as God; இடம். 2. Place, location, room; . See தேசு. அரனம்பலம்போற் றேயத்ததாய் (திருக்கோ. 39). பொருள், தீரரா மவரே தேய்த் தியாகஞ்செய் சீவன் முத்தர் (ஞானவா. புண். 18). Wealth; உடல். (பிங்.) Body; நாடு. வரம்பிலா வுருவத்தானெத்தேயத்தான் (கம்பரா. மகரக்கண். 28). 1. Country, land, district;

Tamil Lexicon


(தேசம்), a place, a country, a land; 2. (தேகம்) body; 3. theft, களவு; 4. a gift, கொடை; 5. particle affixed to நாமம், (as in நாமதேயம், name.)

J.P. Fabricius Dictionary


இடம், உடல், களவு, நாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tēyam] ''s.'' Country, land, district, நாடு. 2. Place, location, room, இடம். [''a change of'' தேசம்.] 3. Theft, களவு. 4. [''for'' தேகம்.] Body. (சது.)

Miron Winslow


tēyam,
n. tējas.
See தேசு. அரனம்பலம்போற் றேயத்ததாய் (திருக்கோ. 39).
.

tēyam,
n. dēya.
Wealth;
பொருள், தீரரா மவரே தேய்த் தியாகஞ்செய் சீவன் முத்தர் (ஞானவா. புண். 18).

tēyam,
n. dēša. (பிங்.)
1. Country, land, district;
நாடு. வரம்பிலா வுருவத்தானெத்தேயத்தான் (கம்பரா. மகரக்கண். 28).

2. Place, location, room;
இடம்.

tēyam,
n.dēha.
Body;
உடல். (பிங்.)

tēyam,
dhyēya.
That which is worthy of meditation, as God;
தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126).

tēyam, .
n. stēya.
Theft;
களவு. (சூடா.)

DSAL


தேயம் - ஒப்புமை - Similar