Tamil Dictionary 🔍

சதயம்

sathayam


ஒரு நட்சத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்பராசியின் கூறான இருபத்துநான்காம் நட்சத்திரம். (பிங்.) The 24th nakṣatra, part of Aquarius;

Tamil Lexicon


s. the 24th lunar mansion.

J.P. Fabricius Dictionary


ஓர்நாள்.

Na Kadirvelu Pillai Dictionary


[catayam ] --சதயநாள், ''s.'' The 24th lunar asterism or nacshatra, or the time in which the moon traverses the nacshtra, ஓர்நட்சத்திரம்.

Miron Winslow


catayam,
n. šatabhiṣaj.
The 24th nakṣatra, part of Aquarius;
கும்பராசியின் கூறான இருபத்துநான்காம் நட்சத்திரம். (பிங்.)

DSAL


சதயம் - ஒப்புமை - Similar