Tamil Dictionary 🔍

உதம்

utham


உதகம் ; நீர் ; ஓமம் ; அழைத்தல் ; கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதகம். (சூடா.) Water;

Tamil Lexicon


s. water, நீர். உதகும்பம், உதகோஞ்சனம், a waterpot. உதபாரம், a cloud. சோதம், (சு, good + உதம்) good pure water.

J.P. Fabricius Dictionary


, [utam] ''s.'' Water, நீர். Wils. p. 145. UDA.

Miron Winslow


utam
n. udaka.
Water;
உதகம். (சூடா.)

DSAL


உதம் - ஒப்புமை - Similar