உதகரணம்
uthakaranam
உதைத்து அமுக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதைத்து அமுக்குகை. இலங்கைக் கோமானை...திருவிரலா லுதகரணஞ் செய்து (தேவா. 286, 10). Pressing, keeping down, as with one's toe;
Tamil Lexicon
uta-karaṇam
n. prob. உதை2- +karaṇa.
Pressing, keeping down, as with one's toe;
உதைத்து அமுக்குகை. இலங்கைக் கோமானை...திருவிரலா லுதகரணஞ் செய்து (தேவா. 286, 10).
DSAL