Tamil Dictionary 🔍

தகரம்

thakaram


மயிற்சாந்து ; மணம்வீசும் மரவகை ; மணம் ; வெள்ளீயம் ; உலோகத்தகடு ; இதயத்தின் உள்ளிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனை மரவகை. திருந்து தகரச் செந்நெருப்பில் (சீவக.349). 1. Wax-flower dog-bane, Tabernae montana; வெள்ளீயம். (அக. நி.) 1. Tin, white lead; இருதயத்தின் உள்ளிடம். தகரத்தந்தச் சிகரத் தொன்றி (திருப்பு.86). The cavity of the heart ; மயிர்ச்சாந்து. தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108). 2. Aromatic unguent for the hair; வாசனை. (அக.நி) 3. Fragrance; . 4. See தகரை, 1 . தகரம்பூசிய உலோகத்தகடு. Colloq. 2. Metal sheet coated with tin ; விலங்கின் பிள்ளை. (யாழ். அக.) Young of an animal;

Tamil Lexicon


s. tin; 2. lead, ஈயம், 3. a kind of fragrant drug; 4. fragrant unguent for the hair, மயிர்ச்சாந்து; 5. a fragrant tree, தகரமாம்; 6. the letter த. தகரம் பூசு; to coat with tin. தகரப்போகணி, a tin cup used for drinking. தகரப்பொடி, a perfume powder got from the தகரம் tree.

J.P. Fabricius Dictionary


takaram தகரம் tin

David W. McAlpin


, [tkrm] ''s.'' Tin, இரும்பின்மேற்பூசும் ஒரு லோகம். ''(c.)'' 2. Load, ஈயம். 3. A kind of fragrant drug, ஓர்வாசனைப்பண்டம். 4. A fragrant unguent for the hair, மயிர்ச்சாந்து. 5. A fragrant tree, தகரமரம். 6. ''(p.)'' The letter த.

Miron Winslow


takaram,
n.tagara.
1. Wax-flower dog-bane, Tabernae montana;
வாசனை மரவகை. திருந்து தகரச் செந்நெருப்பில் (சீவக.349).

2. Aromatic unguent for the hair;
மயிர்ச்சாந்து. தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108).

3. Fragrance;
வாசனை. (அக.நி)

4. See தகரை, 1 .
.

takaram,
n. (T. tagaramu, K. tagara, M. takaram.)
1. Tin, white lead;
வெள்ளீயம். (அக. நி.)

2. Metal sheet coated with tin ;
தகரம்பூசிய உலோகத்தகடு. Colloq.

takaram,
n.dahara.
The cavity of the heart ;
இருதயத்தின் உள்ளிடம். தகரத்தந்தச் சிகரத் தொன்றி (திருப்பு.86).

takaram
n. dahara.
Young of an animal;
விலங்கின் பிள்ளை. (யாழ். அக.)

DSAL


தகரம் - ஒப்புமை - Similar