கரணம்
karanam
கைத்தொழில் ; இந்திரியம் ; அந்தக்கரணம் ; மனம் ; உடம்பு ; மணச்சடங்கு ; கல்வி ; கூத்தின் விகற்பம் ; தலைகீழாகப் பாய்கை ; கருவி ; துணைக்கருவி ; காரணம் ; எண் ; பஞ்சாங்க உறுப்புகளுள் ஒன்று ; சாசனம் ; கணக்கன் ; கருமாதிச் சடங்குக்குரிய பண்டங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலவி. (சூடா.) 6. Coition; கூத்து விகற்பம். கரணமிட்டுத் தன்மை பேசி (தேவா. 56, 3). 7. A variety in dramatic action, a kind of dancing; தலைகீழாகப் பாய்கை. கரணம்போடுகிறான். 8. Somer-sault, tumbling heels over head; caper; கருவி. (திவா.) 9. Instrument; உபகரணம். அதனுக்குரியவாய பல்கரணமுந்தருதி (கந்தபு. குமாரபுரி. 65). 10. Implement, means, meterial, instrument; எண். (பிங்.) 11. Number; பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிமித்துக்கினம், 12. (Astron.) One of the five elements of the pacāṅkam, a division of time, 11 in number, viz., சாஸனம். 13. Title-deed, document (R.F.); விருப்பம். (யாழ். அக.) Desire; கணக்கன். (S.I.I. i, 65.) 14. Accountant, karnam; கருமாதிச்சடங்குக்குரிய பண்டங்கள். Loc. 15. Ingredients mixed and used in connection with funeral rites, being seven, viz., the five products of the cow together with rice and rapeseed; விவாகச்சடங்கு. ஐயர் யாத்தனர் கரண மென்ப (தொல். பொ. 145). 5. Marriage ceremony; மனம். பொறியொடு கரணத்தப்புறம் (கம்பரா. தைல. 27). 4. Mind; அந்தக்கரணம். 3. Intellect; cognition; இந்திரியம். கரணங்க ளெல்லாங் கடந்து (திருவாச. 10, 9). 2. Organ of sense; கையாற் செய்யுந் தொழில். சித்திரக். கரணஞ் சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54). 1. Work by one's hand;
Tamil Lexicon
s. instrument, means, உபகர ணம்; 2. an organ of sense, இந்திரியம்; 3. the faculty of mind, அந்தகரணம்; 4. gambol, tumbling, tricks of a rope-dancer, கூத்து; 5. marriage ceremony, விவாகச் சடங்கு; 6. number, எண்; 7. a title-deed, document சாஸ னம்; 8. coition, கலவி; 9. astrological and astronomical calculations; 1. an accountant, karnam, கணக்கன். கர்ணம்பலம், the office of village headman. கரணம்போட, to play at gambols, to tumble, to solicit earnestly, to use all possible means. கரணவாசனை, --வாதனை, sensation, experience pleasing or painful. கரணன், an accountant, கணக்கன். திரிகரணசுத்தி, purity in word, deed and thought. கரணிகம், intellectual power, a kind of dancing. நாமகரணம் செய்ய, to give a name to a baby or to anything. காலகரணம் செய்ய, to delay.
J.P. Fabricius Dictionary
, [krṇm] ''s.'' Tumbling heels-over head-as an art, gambling, தலைகீழாயுருளுதல். 2. A variety in dramatic action, கூத்தின்விகற் பம். 3. ''(p.)'' Intellectual faculties, ''viz.'': thought, reason, will and energy. (See அந்தக்கரணம்.) 4. An organ of sense, or இந்திரியம். (See இந்திரியம்.) 5. The organs of action, or கன்மேந்திரியம். 6. Copulation (modus coeundi), கலவிக்கரணம். 7. Cause, motive, காரணம். 8. Instruments, means, உபகரணம். 9. Karana or astrological divi sion of time. The karanas are eleven, ''viz.'': பவம்,, lion, சிங்கம். 2. பாலவம், tiger, புலி. 3. கௌலவம், hog, பன்றி. 4. தைதுலம் ass, கழுதை. 5. கரசம் elephant, யானை. 6. வனிசம், bullock, இடபம். 7. பத்திரவம், hen, கோழி. 8. சகுனி, bird, பறவை. 9. சதுர்பாதம், dog, நாய். 1. நாகவம், snake, பாம்பு. 11. கிமித்துக்கி னம், worm, புழு; of these ten are moveable and four fixed; two are equal to a lunar day or the time during which the moon's motion amounts to 6 degree; 1'. 12. Actions, moral actions, rites, நற்கிரியை. 13. Astro logical or astronomical calculation, கணி தம். Wils. p. 191.
Miron Winslow
karaṇam
n. karaṇa.
1. Work by one's hand;
கையாற் செய்யுந் தொழில். சித்திரக். கரணஞ் சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54).
2. Organ of sense;
இந்திரியம். கரணங்க ளெல்லாங் கடந்து (திருவாச. 10, 9).
3. Intellect; cognition;
அந்தக்கரணம்.
4. Mind;
மனம். பொறியொடு கரணத்தப்புறம் (கம்பரா. தைல. 27).
5. Marriage ceremony;
விவாகச்சடங்கு. ஐயர் யாத்தனர் கரண மென்ப (தொல். பொ. 145).
6. Coition;
கலவி. (சூடா.)
7. A variety in dramatic action, a kind of dancing;
கூத்து விகற்பம். கரணமிட்டுத் தன்மை பேசி (தேவா. 56, 3).
8. Somer-sault, tumbling heels over head; caper;
தலைகீழாகப் பாய்கை. கரணம்போடுகிறான்.
9. Instrument;
கருவி. (திவா.)
10. Implement, means, meterial, instrument;
உபகரணம். அதனுக்குரியவாய பல்கரணமுந்தருதி (கந்தபு. குமாரபுரி. 65).
11. Number;
எண். (பிங்.)
12. (Astron.) One of the five elements of the panjcāṅkam, a division of time, 11 in number, viz.,
பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிமித்துக்கினம்,
13. Title-deed, document (R.F.);
சாஸனம்.
14. Accountant, karnam;
கணக்கன். (S.I.I. i, 65.)
15. Ingredients mixed and used in connection with funeral rites, being seven, viz., the five products of the cow together with rice and rapeseed;
கருமாதிச்சடங்குக்குரிய பண்டங்கள். Loc.
karaṇam
n.
Desire;
விருப்பம். (யாழ். அக.)
DSAL