Tamil Dictionary 🔍

உதணம்

uthanam


மொட்டம்பு ; கூரற்ற அம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகலும் வடிக்கணை யுதண மெடுத்தன (பாரத. கிருட். 204.) See உதண்.

Tamil Lexicon


மொட்டம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [utṇm] ''s.'' A pointed arrow having the head in the form of a bud, மொட்டம்பு.

Miron Winslow


utaṇam
n.
See உதண்.
புகலும் வடிக்கணை யுதண மெடுத்தன (பாரத. கிருட். 204.)

DSAL


உதணம் - ஒப்புமை - Similar