Tamil Dictionary 🔍

உதாகரணம்

uthaakaranam


எடுத்துக்காட்டு , உதாரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See உதாரணம். Illustration.

Tamil Lexicon


(com. உதாரணம்) s. an example, an instance, திருஷ்டாந்தம்; 2. evidence, proof, அத்தாட்சி. உதாகரணம் சொல்ல, --எடுத்துக்காட்ட, to illustrate by examples, to prove by quoting examples.

J.P. Fabricius Dictionary


utākaraṇam
n. ud-ā-haraṇa.
Illustration.
See உதாரணம்.

DSAL


உதாகரணம் - ஒப்புமை - Similar