Tamil Dictionary 🔍

உதாரணம்

uthaaranam


எடுத்துக்காட்டு , மேற்கோள் ; எதிர்நியாயம் ; துணைக் காரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருஷ்டாந்தம். அசைச்சீர்க் குதாரண நாண்மலரே (காரிகை, உறுப். 7). 1. Example, illustration; கண்டதொருபொருளைச் சொல்லி அதுபோல் என்று எடுத்துக்காட்டிக் காணாததை நிச்சயிப்பதாகிய அனுமானம். 2. (Log.) Statement of instance, the third member of an Indian syllogism;

Tamil Lexicon


s. see உதாகரணம்.

J.P. Fabricius Dictionary


, [utāraṇam] ''s.'' Example, illustra tion, proof, authority, usage in Grammar, திருட்டாந்தம். 2. Aids, second causes, துணைக் காரணம். 3. An opposite argument, (obso lete) எதிர்நியாயம்.--''Note.'' The correct form is உதாகரணம், or உதாகாரம், from உத, over, &c. Wils. p. 147. UDAHARAN'A and UDAHARA.

Miron Winslow


utāraṇam
n. ud-ā-haraṇa.
1. Example, illustration;
திருஷ்டாந்தம். அசைச்சீர்க் குதாரண நாண்மலரே (காரிகை, உறுப். 7).

2. (Log.) Statement of instance, the third member of an Indian syllogism;
கண்டதொருபொருளைச் சொல்லி அதுபோல் என்று எடுத்துக்காட்டிக் காணாததை நிச்சயிப்பதாகிய அனுமானம்.

DSAL


உதாரணம் - ஒப்புமை - Similar