உபகரணம்
upakaranam
துணைக்கருவி ; துணைப்பொருள் ; துணைக்காரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணைப்பொருள்கள். உகந்தபொருளோ டுபகரண மொருங்குசேர்த்தி (சேதுபு. அநும. 22). 1. Instrument, implement, means, apparatus; paraphernalia, as vessels at a sacrifice; துணைக்காரணம். (திவா.) 2. Instrumental cause;
Tamil Lexicon
s. (உப) means, instrument, எத்தனம்; 2. insignia of royalty, அரசசின்னம்; 3. instrumental cause, துணைக்காரணம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Implements, means, materials, apparatus, துணைக்கருவி. 2. Things required for a sacrifice--as grain, ghee, fuel, &c., எத்தினங்கள். 3. Insignia of royalty, அரசசின்னம். Wils. p. 152.
Miron Winslow
upa-karaṇam
n. upa-karaṇa.
1. Instrument, implement, means, apparatus; paraphernalia, as vessels at a sacrifice;
துணைப்பொருள்கள். உகந்தபொருளோ டுபகரண மொருங்குசேர்த்தி (சேதுபு. அநும. 22).
2. Instrumental cause;
துணைக்காரணம். (திவா.)
DSAL