Tamil Dictionary 🔍

உதரம்

utharam


வயிறு ; கருப்பம் ; கீழ்வயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிறு. உதரங் குளிர்ந்து (பாரத. துருவாச. 12). Stomach, belly, abdomen;

Tamil Lexicon


s. the belly, abdomen, வயிறு. உதரக்கனல், உதராக்கினி, hunger, the fire in the system, supposed to digest food. உதரநாடி, an artery. உதரபந்தனம், a gold girdle formerly worn by men round the waist. உதரபாஷிதி, a ventriloguist. காகோதரம், a snake-that which goes tortuously on the belly. மகோதரம், dropsy, a big belly. ஔதரிகன், one particular about feeding one's stomach, உதரபோஷ கன். (ஔதரிகம், being particular about feeding one's stomach.)

J.P. Fabricius Dictionary


வயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [utaram] ''s.'' The belly, வயிறு. 2. ''(fig.)'' The womb, கருப்பம். 3. ''(Anat.)'' The abdomen, கீழ்வயிறு. Wils. p. 146. UDARA.

Miron Winslow


utaram
n. udara.
Stomach, belly, abdomen;
வயிறு. உதரங் குளிர்ந்து (பாரத. துருவாச. 12).

DSAL


உதரம் - ஒப்புமை - Similar