உண்டாக்குதல்
untaakkuthal
படைத்தல் ; தோன்றச் செய்தல் ; விளைவித்தல் ; வளர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருத்திக்குக் கொண்டுவருதல். அந்தப்பிரபு அவனை உண்டாக்கிவைத்தார். Loc. 4. To enrich, raise to affluence; சிருட்டித்தல். தீர்த்தமிங்குண்டாக்கெனச் செப்பலோடும் (திருவிளை. தீர்த்தவி. 8). 2. To bring into being, create; ஒன்றை நிருமித்தல். மண்ணால் பிரதிமை யுண்டாக்கினான். 1.To make, produce; விளைவித்தல். நந்தனம்... உண்டாக்கி (திருவிளை. தருமிக். 4). 3. To raise, as crops or trees; to cultivate;
Tamil Lexicon
uṇṭākku-
v. tr. caus. of உண்டா-. [M. uṇdākku.]
1.To make, produce;
ஒன்றை நிருமித்தல். மண்ணால் பிரதிமை யுண்டாக்கினான்.
2. To bring into being, create;
சிருட்டித்தல். தீர்த்தமிங்குண்டாக்கெனச் செப்பலோடும் (திருவிளை. தீர்த்தவி. 8).
3. To raise, as crops or trees; to cultivate;
விளைவித்தல். நந்தனம்... உண்டாக்கி (திருவிளை. தருமிக். 4).
4. To enrich, raise to affluence;
விருத்திக்குக் கொண்டுவருதல். அந்தப்பிரபு அவனை உண்டாக்கிவைத்தார். Loc.
DSAL