Tamil Dictionary 🔍

உள்ளாக்குதல்

ullaakkuthal


உட்படச்செய்தல் , வசப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்படச்செய்தல். To cause to submit; to bring into one's party or association; to cause to be involved, as in suffering;

Tamil Lexicon


uḷ-ḷ-ākku-
v. tr. caus. of உள்ளா-.
To cause to submit; to bring into one's party or association; to cause to be involved, as in suffering;
உட்படச்செய்தல்.

DSAL


உள்ளாக்குதல் - ஒப்புமை - Similar