உள்ளடக்குதல்
ulladakkuthal
உட்படச்செய்தல் ; மறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைத்தல். அறிவினை யுள்ளடக்கி (நாலடி, 196). 2. To conceal, keep secret; உட்படச்செய்தல். 1. To enclose, shut in, shut up in a place;
Tamil Lexicon
uḷ-ḷ-aṭakku-
v. tr. caus. of உள்ளடங்கு-.
1. To enclose, shut in, shut up in a place;
உட்படச்செய்தல்.
2. To conceal, keep secret;
மறைத்தல். அறிவினை யுள்ளடக்கி (நாலடி, 196).
DSAL