Tamil Dictionary 🔍

உண்டாக்கு

untaakku


III. v. t. (caus. of உண்டாகு), make, create, cause, to be, படை; 2. raise, crops, விளைவி; 3. produce, form; உண்டுபண்ணு; 4. enrich, raise to affluence, விருத்திக்குக் கொண்டுவா.

J.P. Fabricius Dictionary


, [uṇṭākku] கிறேன், உண்டாக்கி னேன், வேன், உண்டாக்க, ''v. a.'' To make, cause to exist, create, effect, occasion, generate, படைக்க. 2. To raise corps, trees, &c., to propagate, cultivate, விளைவிக்க. 3. To raise to affluence, enrich, விருத்திக்கப்பண்ண. 4. To produce, form, உண்டுபண்ண; [''ex'' உள்.] ''(c.)''

Miron Winslow


உண்டாக்கு - ஒப்புமை - Similar