Tamil Dictionary 🔍

உண்டாதல்

untaathal


விளைதல் ; செல்வச் செழிப்பாதல் ; உளதாதல் ; நிலையாதல் ; கருக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருக்கொள்ளுதல். Colloq. To conceive; செல்வச்செழிப்பாதல். உண்டாய போழ்தில்... தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி, 284). 3. To become rich, wealthy, opulent, to prosper; விளைதல். (பிங்.) 2. To grow, as vegetables; to thrive, flourish; உளதாதல். நன்றுண்டாகவென (சீவக. 1159). 1. To come into existence, rise into being, to be formed; நிலையாதல். செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடி, 1). 4. To be permanent, lasting, durable;

Tamil Lexicon


உண்டாக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


uṇṭā-
v. intr. உண்டு1+ஆ-. [M. uṇda.]
1. To come into existence, rise into being, to be formed;
உளதாதல். நன்றுண்டாகவென (சீவக. 1159).

2. To grow, as vegetables; to thrive, flourish;
விளைதல். (பிங்.)

3. To become rich, wealthy, opulent, to prosper;
செல்வச்செழிப்பாதல். உண்டாய போழ்தில்... தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி, 284).

4. To be permanent, lasting, durable;
நிலையாதல். செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடி, 1).

uṇṭā-
v. intr. உண்டு+.
To conceive;
கருக்கொள்ளுதல். Colloq.

DSAL


உண்டாதல் - ஒப்புமை - Similar