இணக்குதல்
inakkuthal
உடன்படுத்தல் .இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைவித்தல். (திவ்.திருவாய்.6, 2, 8). To cause to agree; to unite, connect, adjust, fit, persuade;
Tamil Lexicon
உடன்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
iṇakku-
5 v.tr. caus. of இணங்கு-.
To cause to agree; to unite, connect, adjust, fit, persuade;
இசைவித்தல். (திவ்.திருவாய்.6, 2, 8).
DSAL