Tamil Dictionary 🔍

உடம்பாடு

udampaadu


ஒற்றுமை ; சம்மதம் ; மனப் பொருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதம். அது எனக்கும் உடம்பாடு. 1. Agreement, consent; ஒற்றுமை. உடம்பா டிலாதவர் வாழ்க்கை (குறள், 890). 2. Union, concord;

Tamil Lexicon


ஒருமிப்பு, சம்மதம்.

Na Kadirvelu Pillai Dictionary


uṭam-pāṭu-
n. id. [T. odabāṭu.]
1. Agreement, consent;
சம்மதம். அது எனக்கும் உடம்பாடு.

2. Union, concord;
ஒற்றுமை. உடம்பா டிலாதவர் வாழ்க்கை (குறள், 890).

DSAL


உடம்பாடு - ஒப்புமை - Similar