உடம்பு
udampu
உடல் , உயிர்நிலை ; மெய்யெழுத்து ; ஆண் அல்லது பெண்ணின் குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்யெழுத்து. உயிரு முடம்புமா முப்பதும் (நன். 59). 2. Consonant; சரீரம். (குறள், 338.) 1. Body; ஆண் அல்லது பெண்ணின் குறி. Loc. Male or female organ;
Tamil Lexicon
s. the body, உடல்; 2. a consonant, மெய்யெழுத்து. உடம்பறியாதே போக, to be senseless. உடம்புதேற, to grow strong, to recruit health. உடம்பு நன்றாயிருக்க, to be well; to be health and strong. உடம்பெடுக்க, to be born.
J.P. Fabricius Dictionary
, [uṭmpu] ''s.'' Body, உடல். 2. The body as assumed by the soul in its trans migrations according to the deeds of for mer births, உயிர்க்கிருப்பிடம். 3. ''(p.)'' A con sonant, மெய்யெழுத்து. உடம்பைத்தேற்றிக்கொண்டன்றோயோகத்திலேபோ கவேண்டும். To engage in the austerities of a Yogi, one must strengthen himself by medicine.
Miron Winslow
uṭampu
n. prob. உடன். [K. odambi, M. udambu.]
1. Body;
சரீரம். (குறள், 338.)
2. Consonant;
மெய்யெழுத்து. உயிரு முடம்புமா முப்பதும் (நன். 59).
uṭampu
n.
Male or female organ;
ஆண் அல்லது பெண்ணின் குறி. Loc.
DSAL