உட்பட
utpada
உள்ளாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளாக. நாடும் பொய்கையு முட்பட வுரைத்தனன். (சீவக. 1216.) Together with, inclusive of;
Tamil Lexicon
, ''inf.'' To enter, be within, or under--as in age, உள்ளாக. 2. To en gage in, be concerned in, to be, or be come one of a party, or community; to be involved in, to be subject to, to yield to, to be obedient to, உடன்பட. 3. ''adv.'' Together with, inclusive. மூன்றுவயதுக்குட்பட்டபிள்ளை. A child under three years of age. அதுட்பட. That inclusive.
Miron Winslow
uṭ-paṭa
adv. id.+.
Together with, inclusive of;
உள்ளாக. நாடும் பொய்கையு முட்பட வுரைத்தனன். (சீவக. 1216.)
DSAL