Tamil Dictionary 🔍

உடன்பாடு

udanpaadu


மனப்பொருத்தம் ; இசைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைகை. (பிங்.) 1. Consent, accord, acquiescence; மனப்பொருத்தம். உடன்பா டிலாத மனைவி தொழிலின்னா (இன்னா. 12). 2. Concord, harmony, unanimity;

Tamil Lexicon


சம்மதம்.

Na Kadirvelu Pillai Dictionary


--உடம்பாடு, ''s.'' Har mony, concord, union, fellowship, agree ment, பொருத்தம். 2. Compact, covenant, engagement, உடம்படிக்கை. 3. Consent, assent, compliance, acquiescence, சம்மதிக் கை. 4. Being concerned in, complicity, உடந்தை. 5. Affirmation, மறாமை. 6. ''[in grammar.]'' Positive or affirmative--as opposed to negative terms, or negative forms of expression, விதி. உடம்பாடிலாதவர்வாழ்க்கைகுடங்கருட்பாம்போ டுடனுறைந்தற்று. Those who live in discord are as if enclosed in a vessel with a live snake.

Miron Winslow


uṭaṉ-pāṭu
n. id. [T. odabāṭu.]
1. Consent, accord, acquiescence;
இசைகை. (பிங்.)

2. Concord, harmony, unanimity;
மனப்பொருத்தம். உடன்பா டிலாத மனைவி தொழிலின்னா (இன்னா. 12).

DSAL


உடன்பாடு - ஒப்புமை - Similar