Tamil Dictionary 🔍

நெடும்பாடு

nedumpaadu


பெருங்குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்குறைவு. ஏகாவலியிலே ஒரு ரத்னங் குறைந்தாலும் நெடும்பாடாயிருக்கும் (திவ். திருப்பா. 30, வ்யா.). Serious defect;

Tamil Lexicon


neṭu-m-pāṭu,
n. நெடு-மை+.
Serious defect;
பெருங்குறைவு. ஏகாவலியிலே ஒரு ரத்னங் குறைந்தாலும் நெடும்பாடாயிருக்கும் (திவ். திருப்பா. 30, வ்யா.).

DSAL


நெடும்பாடு - ஒப்புமை - Similar