Tamil Dictionary 🔍

உடும்பு

udumpu


பல்லிவகையைச் சேர்ந்த ஊரும் ஓர் உயிரினம் பிளவுபட்ட நாக்குள்ள ஓர் உயிரினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செந்து. அரவு முடும்பும்போ லேறினாரேணி பலர் (பு. வெ. 6, 19). Big lizard found all over India, and growing to 3 ft. in length, Varamus bengalensis;

Tamil Lexicon


s. a guana, lacerta ignana. உடும்புநாக்கு, its tongue which ends in two points. உடும்புநாக்கன், a double-tongued, deceitful person.

J.P. Fabricius Dictionary


அண்டசம், கோதா, தடி முசலிமுசலிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [uṭumpu] ''s.'' The double-tongued lizard, the guana, கோதா, Lacerta iguana.

Miron Winslow


uṭumpu
n. [T. udumu, K. Tu. udu, M. udumbu.]
Big lizard found all over India, and growing to 3 ft. in length, Varamus bengalensis;
ஒரு செந்து. அரவு முடும்பும்போ லேறினாரேணி பலர் (பு. வெ. 6, 19).

DSAL


உடும்பு - ஒப்புமை - Similar