Tamil Dictionary 🔍

இடம்பாடு

idampaadu


விரிவு ; பருமை ; செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசாலம். (W.) 1. Width, spaciousness, extensiveness; செல்வம். இடம்பாடுள்ளவன் அவன். (R.) 2. Wealth, means;

Tamil Lexicon


, ''s.'' Width, spacious ness, extensiveness, விசாலம். 2. Wealth, prosperity, greatness, affluence, செல்வம்.

Miron Winslow


iṭam-pāṭu
n. இடம்+.
1. Width, spaciousness, extensiveness;
விசாலம். (W.)

2. Wealth, means;
செல்வம். இடம்பாடுள்ளவன் அவன். (R.)

DSAL


இடம்பாடு - ஒப்புமை - Similar