Tamil Dictionary 🔍

கொடும்பாடு

kodumpaadu


koṭu-m-pāṭu,
n. id.+.
1. Cruelty, severity, hardship;
கொடுமைப்பாடு. கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை (சிலப். 15, 121).

2. Perversity;
மாறுபாடு. கொடும்பா டறியற்க வெம்மறிவு (பரிபா. 2, 76).

DSAL


கொடும்பாடு - ஒப்புமை - Similar