Tamil Dictionary 🔍

உசிலித்தல்

usilithal


கூட்டுப்பொடி கலந்து தாளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பாரப்பொடி கலந்து தாளித்தல். Loc. To season, as curry;

Tamil Lexicon


ucili-
11 v. tr.
To season, as curry;
சம்பாரப்பொடி கலந்து தாளித்தல். Loc.

DSAL


உசிலித்தல் - ஒப்புமை - Similar