Tamil Dictionary 🔍

சிலாகித்தல்

silaakithal


புகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்தல். சிலாகிக்குமாறு . . . கொள்ளுந் திருவுரு வெல்லாம் (அஷ்டப். திருவரங். மா. 76). To praise, commend;

Tamil Lexicon


cilāki-,
11 v. tr. šlāgh.
To praise, commend;
புகழ்தல். சிலாகிக்குமாறு . . . கொள்ளுந் திருவுரு வெல்லாம் (அஷ்டப். திருவரங். மா. 76).

DSAL


சிலாகித்தல் - ஒப்புமை - Similar