Tamil Dictionary 🔍

சீலித்தல்

seelithal


நல்லொழுக்கத்தில் நிறுத்தல் ; பழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லொழுக்கத்தில் நிறுத்துதல். சீலிக்கு முறுதியாலே தேடரு நட்புமாகும் (ஞானவா.தாமவி.15); 1. To lead oen in the path of virtue; பழகுதல். (J.) உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினையுடையான் (பு. வெ. 11, ஆண்பாற். 2, உரை). 2. [M. šīli.] To practise, accustom oneself to; சிலிர்த்தல். மேனியெல்லாஞ் சீலித்து ரோமஞ் சிவீரென்ன (நெல்விடுதூது. 293). To become Cool;

Tamil Lexicon


பழகல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīli-
11 v. intr.
To become Cool;
சிலிர்த்தல். மேனியெல்லாஞ் சீலித்து ரோமஞ் சிவீரென்ன (நெல்விடுதூது. 293).

cīli-,
11 v. tr. šīla.
1. To lead oen in the path of virtue;
நல்லொழுக்கத்தில் நிறுத்துதல். சீலிக்கு முறுதியாலே தேடரு நட்புமாகும் (ஞானவா.தாமவி.15);

2. [M. šīli.] To practise, accustom oneself to;
பழகுதல். (J.) உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினையுடையான் (பு. வெ. 11, ஆண்பாற். 2, உரை).

DSAL


சீலித்தல் - ஒப்புமை - Similar