Tamil Dictionary 🔍

சிலுத்தல்

siluthal


பதமாதல் ; சோறு பதனிழிதல் , சோறளிதல் ; கோபித்தல் ; குலுங்கக் காய்த்தல் ; கொஞ்சமாய்ச் சொரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதமாதல். செவ்வித் தினையரிசியால் ஆக்கின சிலுத்த சோற்றை (பெரும்பாண். 168, உரை). 1. To be properly boiled, as rice; சோறு பதனழிதல். Tj. 2. To be spoiled, as cooked rice; சோறளிதல். (J.) 3. To overboil, as rice; கனிதல். (J.) 4. To ripen, as fruits; கோபித்தல். Loc. 5. To get angry; கொஞ்சமாய்ச் சொரிதல். (W.) To pour in small quantities, as grain; to pour in drops, as fluid; விள்ளுதல். Loc. 6. To open, split; குலுங்கக் காய்த்தல். (W.) -tr. 7. To bear fruit in abundance, as a tree;

Tamil Lexicon


cilu-,
11 v. cf. சிலிர்-. intr.
1. To be properly boiled, as rice;
பதமாதல். செவ்வித் தினையரிசியால் ஆக்கின சிலுத்த சோற்றை (பெரும்பாண். 168, உரை).

2. To be spoiled, as cooked rice;
சோறு பதனழிதல். Tj.

3. To overboil, as rice;
சோறளிதல். (J.)

4. To ripen, as fruits;
கனிதல். (J.)

5. To get angry;
கோபித்தல். Loc.

6. To open, split;
விள்ளுதல். Loc.

7. To bear fruit in abundance, as a tree;
குலுங்கக் காய்த்தல். (W.) -tr.

To pour in small quantities, as grain; to pour in drops, as fluid;
கொஞ்சமாய்ச் சொரிதல். (W.)

DSAL


சிலுத்தல் - ஒப்புமை - Similar