Tamil Dictionary 🔍

உசிர்

usir


உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர். உசிர்க்கொலைபலநேர்ந்து (தேவா. 918, 3). Life;

Tamil Lexicon


s. (coll. for உயிர்) life, உயிர்.

J.P. Fabricius Dictionary


உயிர்.

Na Kadirvelu Pillai Dictionary


ucir
n. உயிர். [T. Tu. usuru, K. usir.]
Life;
உயிர். உசிர்க்கொலைபலநேர்ந்து (தேவா. 918, 3).

DSAL


உசிர் - ஒப்புமை - Similar